மூவர் படுகொலை: கணவன் கைது
13-11-2016 02:03 PM
Comments - 0       Views - 1513

-அப்துல்சலாம் யாசீம்

உப்புவெளி கன்னியா கிளிகுஞ்சு பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளை வெட்டிக் கொலை செய்த கணவனை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

32 வயதான மனைவி,10 மற்றும் 8 வயதுகளுடைய பெண் பிள்ளைகள் இருவரே படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 3 பேரின் சடலத்தை மீட்ட பொலிஸார், திருகோணமலை வைத்தியசாலையில்  ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

"மூவர் படுகொலை: கணவன் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty