நினைவு தின நிகழ்வு
18-11-2016 03:39 PM
Comments - 0       Views - 28

மொஹொமட் ஆஸிக

மலையக கலை,கலாசார சங்கம் (இரத்தின தீபம் அமைப்பு) நடத்தும் ஏ.எம்.ராஜா- ஜிக்கி நினைவு தின நிகழ்வு, நாளை மாலை 1.30 மணிக்கு, கண்டி கெப்பட்டிப்பொல மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலஞ்சென்ற தென்னிந்தியத்திரைப்படப் பாடகர்களான ஏ.எம்.ராஜா-ஜிக்கி ஆகியோரின் நினைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நினைவு தினத்தில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மலையக கலை,கலாசார சங்கத்தின் இரத்தின தீபம் அமைப்பின் ஸ்தாபகர் ராஜா ஜென்கின்ஸ் மேற்கொண்டுள்ளார்.

"நினைவு தின நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty