கண்டி துப்பாக்கிச்சூடு CCTV காட்சிகள்
20-11-2016 12:22 PM
Comments - 0       Views - 537

கண்டி, அன்கும்புற பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான CCTV காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வௌியாகியுள்ளன.

"கண்டி துப்பாக்கிச்சூடு CCTV காட்சிகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty