2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாலஸ்தான பூஜை

Kogilavani   / 2016 நவம்பர் 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா ஆவேலியா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  பாலஸ்தான பூஜைஇ  இன்று (20) காலை  கிரியாகால குருக்கள் கிரியாகலாபமணி¸ வித்யாசாகரம்¸ பிம்மஸ்ரீ சு.திவாகரக்குருக்கள்  தலைமையில்  நடைபெற்றன. இந்நிகழ்வில், ஆலய  பரிபாலனசபைத் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான  வே. இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். (டி.ஷங்கீதன், பா.திருஞானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X