துப்பாக்கியுடன் ஒருவர் கைது
23-11-2016 10:27 AM
Comments - 0       Views - 104

அம்பலாங்கொடை, குளிகொடப் பகுதியில் வெளிநாட்டுத் துப்பாக்கியொன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவரை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) அம்பலாங்கொடைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

"துப்பாக்கியுடன் ஒருவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty