facebookஇல் அந்த அழகிய முகம்...
23-11-2016 06:17 PM
Comments - 0       Views - 99

தொழிலதிபரும் கல்வியியலாளருமான விநாயகமூர்த்தி ஜனகனின் “facebookஇல் அந்த அழகிய முகம்” என்ற கன்னி நாவல் வௌியீட்டு நிகழ்வு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதில் அமைச்சர் மனோ கணேசன், தென்னிந்திய நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

    

 

 

"facebookஇல் அந்த அழகிய முகம்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty