கொழும்பில் நாளை நீர் வெட்டு
29-11-2016 12:36 PM
Comments - 0       Views - 12

நாளை புதன்கிழமை (30) காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையான 7 மணித்தியாளங்களுக்கு கொழும்பின் சில பகுதிகளின் நீர் விநியோகம் நிறுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவிருக்கின்றது.

 

"கொழும்பில் நாளை நீர் வெட்டு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty