2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாணவர்கள் தாக்கியதில் மாணவர்கள் படுகாயம்

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில் இளைஞர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்குள்ளான பிரபல பாடசாலை மாணவன், தலையில் காயமேற்பட்டதால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

வவுனியாவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாடசாலையில், மதியம் பாடசாலை முடிவடைந்து வெளியே வந்த குறித்த மாணவனை, ஒரு இளைஞர் குவினர் ஆயுதங்களால் தாக்கிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .