ஸக்கர்பேர்க்கின் பதிவுகள் காணாமல் போயின
30-11-2016 07:26 PM
Comments - 0       Views - 15

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், பேஸ்புக்கின் வகிபாகம் தொடர்பாபான அதன் பிரதம நிறைவேற்றதிகாரி மார்க் ஸக்கர்பேர்க்கின் பகிர்வுகள் இரண்டு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29) சிறிது நேரம் காணாமல் போயிருந்தன.

"ஸக்கர்பேர்க்கின் பதிவுகள் காணாமல் போயின " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty