அம்மாவுக்கு த.தே.கூ அஞ்சலி
06-12-2016 10:06 AM
Comments - 0       Views - 106

அழகன் கனகராஜ்

தமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தன்னுடைய அனுதாபவத்தை தெரிவித்துகொண்டார்.

 

"அம்மாவுக்கு த.தே.கூ அஞ்சலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty