2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கணிதப் போட்டியில் 6 பதக்கங்கள்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், எஸ்.சசிகுமார்

இந்தியா, லக்னோ நகரில் கடந்த வாரம்  நடைபெற்ற உலக அறிவு கணிதப் போட்டியில் கிழக்கு மாகாணப் பாடசாலையான தி/கோணஸ்வர இந்துக் கல்லூரி மாணவர்கள் 06 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

08  மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில்; 02 தங்கப் பதக்கங்களையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் 02 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

இம்மாணவர்கள் இந்தியாவிலிருந்து நேற்றுக் காலை நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X