புத்தக பைகள் வழங்கி வைப்பு
09-12-2016 05:18 PM
Comments - 0       Views - 12

கொழும்பு மத்திய இந்து வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை பைகளை கையளிக்கும் நிகழ்வு, அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் குருசாமி ஆகியோர் பாடசாலை பைகளை மாணவர்களுக்கு கையளித்தனர்.

அத்துடன், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசல்களும்  வழங்கப்பட்டன.

" புத்தக பைகள் வழங்கி வைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty