உலக பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள் அவைக்கு வருகை
10-12-2016 12:29 PM
Comments - 0       Views - 72

உலக பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள், நாடாளுமன்றத்துக்கு இன்று சனிக்கிழமை வருகைதந்து, அவை நடவடிக்கையை அவதானித்தனர்.

உலக பௌத்த அமைப்பின் தலைவர் சன்ஜி பொஜனோ லுன்டன் தலைமையிலான குழுவினரே வருகைதந்து, சபாநாயகரின் கலரியிலிருந்து சபை நடவடிக்கையை அவதானித்து கொண்டிருந்தனர்.

அவர்களில் வருகையை, அக்கிராசனத்திலிருந்த பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால அறிவித்தபோது, அவர்கள் மரியாதையை செலுத்தினர்.

 

"உலக பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள் அவைக்கு வருகை " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty