ஜோதி பூஜை
20-12-2016 10:33 AM
Comments - 0       Views - 71

எம்.யூ.எம். சனூன்

ஸ்ரீ ஹரிஹரசுத மணி கண்ட தீர்த்த யாத்திரை குழு நடத்திய 10ஆவது வருட ஜோதி பூஜை, திங்கட்கிழமை (19) இரவு 8 மணியளவில் புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இதன்போது ஐயப்பனுக்கு ஜோதி பூஜையும், பஜனா வழியும் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தளம் பௌத்த மத்திய நிலைய விகாராதிபதியும், அமரபுர  மஹாநிகாயவின் செயலாளருமான வண. கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ, புத்தளம் தில்லையடி ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு வெங்கட சுந்தாராம குருக்கள் உள்ளிட்ட முன்னேஸ்வரம் மற்றும் உடப்பு ஆலயங்களின் பிரதான குருமார்களும் கலந்துகொண்டனர்.

"ஜோதி பூஜை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty