மெக்சிகோ பட்டாசு விபத்தில்...
21-12-2016 10:06 AM
Comments - 0       Views - 174

வட மெக்சிகோ நகரின் பட்டாசு விற்பனை சந்தையில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் பலியாகியுள்ளதாகவும் 72 பேர் காயமடைந்துள்ளதாகவும், வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

"மெக்சிகோ பட்டாசு விபத்தில்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty