6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
23-12-2016 03:23 PM
Comments - 0       Views - 196

நுகேகொடை கம்சஹா சந்தியில், 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த மூவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் உள்ளிட்ட வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

"6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty