மஹா சக்தி பூஜை
23-12-2016 03:52 PM
Comments - 0       Views - 64

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா, ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில மஹா கணபதி ஐயப்பன் ஹோமமும் மஹா சக்தி பூஜை பெருவிழாவும், நாளை சனிக்கிழமை காலை நடத்தப்படவுள்ளது.

பூஜைகள் யாவும் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் சுவாமி ஆலய பிரதம குரு கிரியாரத்தினம் ஆகம நிதி ஆண்மீக சுடர் தேச கீர்த்தி சிவ ஈஸ்வர பீடாதிபதி சிவஸ்ரீ சிவசங்கர குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

 

"மஹா சக்தி பூஜை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty