கிண்ணியாவில் அபூர்வ கன்று
24-12-2016 02:59 PM
Comments - 0       Views - 531

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நடுத்தீவுப் பகுதியில் பசுவொன்று, அபூர்வமான கன்று ஒன்றை, இன்று (24)  பிரசவித்துள்ளது.

கிண்ணியா நடுத்தீவுப் பகுதியிலுள்ள சஜீத் என்பவருக்குச் சொந்தமான பசுவே, ஏழு கால்கள் மற்றும் இரண்டு உடம்புகள் கொண்ட இந்தக் கன்றுக் குட்டியைப் பிரசவித்துள்ளது.

இக்கன்று, பிறந்த ஒரு மணித்தியாத்துக்குப் பின்னர் இறந்து விட்டது.

"கிண்ணியாவில் அபூர்வ கன்று" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty