பால்குடபவனி...
28-12-2016 11:42 AM
Comments - 0       Views - 70

ஐயப்பசுவாமி யாத்திரை தரிசனத்தை முன்னிட்டு, உடப்பு வம்பிவட்டான் மற்றும் குளத்தடி ஐயப்பசுவாமி ஆலயங்களில் பால்குடபவனி, இன்று (28), ஐயப்பசுவாமி பக்தர்களினால் உடப்பிலிருந்து ஐயப்பசுவாமி ஆலயம் வரை ஊர்வலமாகச் சுமந்து வரப்பட்டதுடன், பாலாபிஷேடகமும் நடைபெற்றது. (படப்பிடிப்பு: க.மகாதேவன்)

" பால்குடபவனி..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty