சூர சம்ஹாரம்
04-01-2017 04:36 PM
Comments - 0       Views - 105

விநாயகர் சதுர்த்தி விரதத்தினை சிற்பிக்கும் வகையில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் கஜமுக சூர சம்ஹாரம், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்களினால் செவ்வாய்க்கிழமை (03) மாலை நிகழ்த்தி வைக்கப்பட்டது. (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)

"சூர சம்ஹாரம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty