வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு
05-01-2017 04:26 PM
Comments - 0       Views - 57

-பேரின்பராஜா திபான்

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் இடம்பெற்ற 125 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இ.போ.சவின் முன்னாள் தலைவர் ஷஷி வெலகம மற்றும் உதிரிப்பாக விநியோகஸ்தரான நந்தன பிரியந்த ஆகியோரை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜே. ட்ரொஸ்கி, இன்று (05) உத்தரவிட்டார்.

"வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty