கம்மன்பில மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
05-01-2017 06:59 PM
Comments - 0       Views - 52

-பேரின்பராஜா திபான்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பில, போலி அற்றோனிப் பத்திரத்தைப் பயன்படுத்தி 110 மில்லியன் ரூபாய் மோடியில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணையை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க, ஜனவரி 30ஆம் திகதிக்கு, இன்று (05) ஒத்திவைத்தார்.

 

"கம்மன்பில மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty