வீதி புனரமைப்புக்கு 15.20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
06-01-2017 05:16 PM
Comments - 0       Views - 11

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - காரைநகர், யாழ்ப்பாணம் - பொன்னாலை ஆகிய வீதிகளை புனரமைப்பதற்கு 15.20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது வீதி அகலிப்புக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

"வீதி புனரமைப்புக்கு 15.20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty