ஜனாதிபதி பதவியேற்று 2வருடம் பூர்த்தியை முன்னிட்டு மரநடுகை
06-01-2017 05:20 PM
Comments - 0       Views - 27

-கே.மகா

நெல்லியடி பொலிஸார் மற்றும் நெல்லியடி பிரதேச சபை என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த, மரநடுகை நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி, வதிரி - உல்லியனொல்லை கண்ணகை அம்பான் ஆலய வீதியில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதியுடன், ஜனாதிபதி பதவியேற்று 2 வருடம் பூர்த்தியடைவதை முன்னிட்டு இம்மரம் நடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"ஜனாதிபதி பதவியேற்று 2வருடம் பூர்த்தியை முன்னிட்டு மரநடுகை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty