யோஷிதவின் பாட்டிக்குப் பிணை
09-01-2017 04:09 PM
Comments - 0       Views - 200

பேரின்பராஜா திபான்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி பொரஸ்ட்டை, 25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, இன்று (09) உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றை 36 மில்லியன் ரூபாய்க்கு, தனது பாட்டியின் பெயரில் வாங்கினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டிந்த வழக்கிலிருந்தே அவர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

"யோஷிதவின் பாட்டிக்குப் பிணை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty