மஹிந்த - சீன தூதுவர் சந்திப்பு
10-01-2017 05:28 PM
Comments - 0       Views - 144

இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஸியன்லியாங், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

"மஹிந்த - சீன தூதுவர் சந்திப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty