2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்ரீசங்கமன்கண்டி கோவில் கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீசங்கமன்கண்டி கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம்  புதன்கிழமை (18)  நடைபெறவுள்ளது.

இந்நிலையில், எண்ணெய்க்காப்பு சாத்துதல்   செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும்.

இக்கும்பாபிஷேகமானது சிவஸ்ரீ லோகநாதக் குருக்கள் தலைமையிலான குருமார்களால் நடத்தப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .