ஹம்பாந்தோட்டை விவகாரம்: 10 பேருக்கு பிணை
16-01-2017 11:42 AM
Comments - 0       Views - 53

ஹம்பாந்தோட்டை, பொது அபிவிருத்தி வலயத்தை திறந்து வைப்பதற்கான வைபவம் இடம்பெற்றபோது, அங்கு குழப்பம் விளைவித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 34 பேரில், 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களில் 10 பேரை பிணையில் விடுவிக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்ன உத்தரவிட்டார்.

மிகுதியாக உள்ள 24 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

"ஹம்பாந்தோட்டை விவகாரம்: 10 பேருக்கு பிணை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty