பிரித்தானியப் பிரஜை பலி
17-01-2017 04:54 PM
Comments - 0       Views - 18

ஹிக்கடுவைக்கு சுற்றுலாவந்து தொடன்துவ, பட்டுவத் கடலில் குளித்துக் கொண்டிருந்த பிரித்தானிய பிரஜை (வயது 54) நீரில் மூழ்கி, திங்கட்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

கடலில் குளிக்க சென்ற போது குறித்த நபர் அலையில் சிக்கி இழுத்து கடலுக்குள் செல்லப்பட்டுள்ளார். எனினும், பிரதேச மக்கள் அவரை காப்பாற்றி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் உயிரிழந்துவிட்டார்.

"பிரித்தானியப் பிரஜை பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty