2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 19 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

சுவாமி விவேகானந்தரின் 155ஆவது ஜனன தினத்தையொட்டி, அவரது உருவப்படம் தாங்கிய ஊர்வலம் புதன்கிழமை (18) மாலை நடைபெற்றது. கல்லடி  ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் நிலையத்திலிருந்து ஆரம்பமாகிய இந்த ஊர்வலம், மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதி வழியாகச் சென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .