2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முன் கண்ணாடிகள் கறுப்பாக இருந்தால் சிக்கல்

Gavitha   / 2017 ஜனவரி 19 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களின் முன் கண்ணாடிகள், திரைச்சீலைகள் மூலம் மூடப்பட்டிருக்குமாயின் அல்லது கடுங்கறுப்பு நிறத்தால் அமைக்கப்பட்டிருக்குமாயின், வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த கடுமையான நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .