2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

George   / 2017 ஜனவரி 19 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.

தற்போது நிலவும் வரட்சி தொடர்பிலும் இவ்வருடம் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்கள், கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X