2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மொரட்டுவையில் போக்குவரத்து நெரிசல்

Gavitha   / 2017 ஜனவரி 22 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி வீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, மொரட்டுவையின் சரிக்காமுல்ல பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .