2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் சாரதி காயம்

Kogilavani   / 2017 ஜனவரி 22 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற வான், சனிக்கிழழை மாலை,  கொட்டகலை கொமர்ஷல் வீதியில் குடைசாய்ந்ததில், வானின் சாரதி படுகாயமடைந்தார். இதன்போது அவ்வீதி வழியாக பயணித்தின மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும் படைவீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர், வானின் சாரதியை மீட்டெடுத்ததுடன், வானையும் அப்புறப்படுத்தினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .