யாக பூஜை
25-01-2017 04:18 PM
Comments - 0       Views - 123

-கு.புஸ்பராஜா

உலக நன்மைக்காகவும் மலையக மக்களின் சுபீட்சத்துக்காகவும்  ஆசிவேண்டி,  சித்தர்கள் 210 பேர் அடங்கிய யாக பூஜை ஹட்டன், மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதான மண்டபத்தில்,  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் பகல் 01 மணிவரை, நடைபெறவுள்ளது.

பிரம்மரிசிமலை காமுனி அன்னை சித்தர் ராஜகுமார் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ள யாக பூஜையில்,  1008 காய கல்ப மூலிகைகளைக் கொண்டு, 210 சித்தர்கள் வேள்வியும் கலச மற்றும் கோமாதா பூஜையும் நடைபெறவுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு,  071-9560460 071-6066118 071-9940981 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

"யாக பூஜை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty