‘விருந்து’ சஞ்சிகை அறிமுக விழா
27-01-2017 11:38 AM
Comments - 0       Views - 36

பி.எம்.எம்.எ.காதர்

ஊடகவியலாளரும், பல்துறைக் கலைஞருமான பாண்டிருப்பு எஸ்.துஷ்யந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள ‘விருந்து’ சஞ்சிகையின் அறிமுக விழா, பாண்டிருப்பில் எஸ்.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்றது.   

இதில் கவிஞர்களான மு.சடாட்சரன், புன்னகைவேந்தன், கன்னிமுத்து வெல்லபதியான், எம்.எம்.விஜிலி, சமூகசேவையாளர் தோழர் இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர்.  

இந்நிகழ்வின், முதன்மை விருந்தினராக, மட்டக்களப்பு தாழங்குடா தேசியக் கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி கே.துரைராஜசிங்கம், சஞ்சிகையின் முதற் பிரதியை சு.நாகேந்திரனுக்கு வழங்கி வைத்தார்.   

"‘விருந்து’ சஞ்சிகை அறிமுக விழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty