வகவ கவியரங்கு
27-01-2017 11:43 AM
Comments - 0       Views - 34

வலம்புரி கவிதா வட்டத்தின் 33ஆவது வகவ கவியரங்கம், அண்மையில் மறைந்த வகவ ஸ்தாபகச் செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் நினைவரங்காக, கொழும்பு, அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.

"வகவ கவியரங்கு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty