பெண் மீது கத்தி குத்து
29-01-2017 03:02 PM
Comments - 0       Views - 81

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளிப்பகுதியில் வைத்து, பெண் மீது, சனிக்கிழமை கத்திகுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி பகுதியினை சேர்ந்த எஸ்.வசந்ததேவி (வயது 38, என்ற பெண் மீதே இவ்வாறு கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயங்களுக்கு உள்ளாகி மயங்கி கிடந்த  பெண்னை, வீதியில்  சென்ற மீனவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

 

"பெண் மீது கத்தி குத்து" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty