போராடி வெல்...
09-02-2017 11:55 AM
Comments - 0       Views - 124

இரை தேடித் தனது கூண்டுக்கு அருகே வந்து அமர்ந்த கழுகு ஒன்றை, காகம் ஒன்று பெரும் போராட்டத்தின் மத்தியில் விரட்டியுள்ளது.

இந்தியா, தமிழ்நாட்டில் இடம்பெற்ற இச்சம்பவத்தை புகைப்படக் கலைஞர் ஒருவர், உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

நன்றி: டெய்லி மெயில்

"போராடி வெல்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty