குடு ரொஷன் கொலை: மூவருக்கு விளக்கமறியல்
09-02-2017 01:55 PM
Comments - 0       Views - 32

பொரளை வனாத்தமுல்ல பகுதியில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட போதைப் பொருள் வர்த்தகரான குடு ரொஷான் என்றழைக்கபடும் சாமர சந்தருவனின் படுகொலைச் சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று சந்தேகநபர்களை, 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது

"குடு ரொஷன் கொலை: மூவருக்கு விளக்கமறியல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty