ஹம்பாந்தோட்டை விவகாரம்: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
13-02-2017 11:15 AM
Comments - 0       Views - 28

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய திறப்பு  நிகழ்வின்​போது, கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 25 சந்தேக நபர்களின் விளக்கமறியல், 24ஆம் திகதி வரை  நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தியபோது, நீதவான் மஞ்சுள கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

"ஹம்பாந்தோட்டை விவகாரம்: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty