குறைந்தளவு நேரம் தூங்கும் பிரபலங்கள்
14-02-2017 04:13 PM
Comments - 0       Views - 625

​உலகில் பிரபலமான தலைவர்கள் பலர் தனது அன்றாட வாழ்க்கையில் குறைந்த நேரமே தூங்கும் பழக்கம் கொள்பவர்களாக உள்ளனர்.இந்தப்பட்டியலில் தற்போதைய அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்டு டிரம்ப் 4 அல்லது 5 மணிநேரம் தூங்குபவராக காணப்படுகின்றார்.

அடுத்ததாக முன்னாள் அமெரிக்க குடியரசு தலைவர் ஒபாமா மிகவும் குறைவான நேரமே தூங்குவதாகவும் இவரது ஆட்சி காலத்தில் 1 மணிக்கு கூட மின்னஞ்சல் வருவதாக வௌ்ளைமாளிகை அறிவித்துள்ளது.

இவர்களைப் போன்று முன்னால் உள்துறை செயலாளர் மற்றும் இப்போதைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் குறைவாக தூங்குபவர்களாக காணப்படுகின்றார்கள்.

"குறைந்தளவு நேரம் தூங்கும் பிரபலங்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty