புதிய வி9 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்
16-02-2017 09:59 AM
Comments - 0       Views - 200

புதிய வி9 என்ற ஸ்மார்ட்போனை சீன நிறுவனமான ஹவாய் ஹானர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இ​தனை பெப்ரவரி 21ம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் ஹாய்சிலிக்கான் கிரீன் 960 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு காணப்படுகின்றது.

மேலும் குறித்த ஸ்மார்ட்போன்  3900mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுவதுடன் ரோஸ் கோல்ட், சில்வர் வகைகளில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் 184 கிராம் எடையுடையது  என ஹவாய் ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது.

"புதிய வி9 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty