யாழ்ப்பாணம் அரசடிப்பிள்ளையார் ஆலய மஹாகும்பாபிஷேகம்
16-02-2017 01:25 PM
Comments - 0       Views - 42

யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது.  மஹா யாகசாலையில் அனந்தகோடி பிரதட்சண நமஸ்காரம் இடம்பெறுவதையும், பிரதான கும்பம் வீதிவலம் வருவதையும், முலஸ்தான தூபி அபிஷேகம் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.

"யாழ்ப்பாணம் அரசடிப்பிள்ளையார் ஆலய மஹாகும்பாபிஷேகம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty