கண்காட்சி
17-02-2017 12:58 PM
Comments - 0       Views - 82

இலங்கையின் ஆகவும் பெரிய சொத்து கண்காட்சியொன்றை ' லங்கா புறப்பட்டி ஷோ' 2017 நேற்று பெருநகரம் மற்றும் மேல் மாகாண அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாயக்க ஆகியோரால் JAIC ஹில்டனில் தொடக்கி வைக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக சுசில் பிரேம ஜயந்த கலந்து கொண்டார். இந்த இரண்டு நாள் கண்காட்சி Lanka Perperty web.com ஆல் ஏற்பாடு  செய்யப்பட்டது. (படப்பிடிப்பு: நிஸால் பதுகே )

" கண்காட்சி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty