சின்னம் சூட்டும் நிகழ்வு...
17-02-2017 03:32 PM
Comments - 0       Views - 130

கண்டி, பதூர்தீன் முஹமத் பெண்கள் தேசிய பாடசாலையின் மாணவ தலைவிகளுக்கான, சின்னம் சூட்டும் நிகழ்வு, கல்லூரியின் அதிபர் தலைமையில், பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனனும், விஷேட அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.பி.எம்,முத்தலிப் செய்னுலாபதீன் லாபீர், கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு - பா.திருஞானம்)

"சின்னம் சூட்டும் நிகழ்வு..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty