வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு
21-02-2017 06:30 AM
Comments - 0       Views - 27

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென் மாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலை வைத்தியர்களும், இன்று (21) காலை முதல் நண்பகல் 12 மணி வரை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். 

பிற்கல் 1 மணிக்கு, வைத்தியர்களும் மருத்துவ மாணவர்களும் சைட்டம் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும், கராபிட்டிய வைத்தியசாலையிலிருந்து காலி நகரம் வரை எதிர்ப்புப் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர். இதேவேளை, பிற்பகல் 3 மணிக்கு மக்கள் பேரணியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

"வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty