புதிய நிர்வாகிகள் தெரிவு
21-02-2017 06:13 PM
Comments - 0       Views - 13

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகிககள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தலைவராக எல். சிவநாதன் பிள்ளையும்,செயலாளராக என். கோபிலனும், பொருளாளராக கே. சிவபாலனும், உப தலைவராக கே.ஏ.செல்வராஜாவும், உப செயலாளராக என். திருச்செல்வமும் ஏகமனுதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், என்.நிமல்ராஜ், என்.ஜெயபிரகாஷ், கே.ஈ. செல்வராஜா, ஆர்.முகுந்தன், கே.தவப்பிரம்ம மூர்த்தி, டி. புலேந்திரன், கே.பூபாலசிங்கம், பீ.யோகிஷன், எம்.தினேஷ்கரன், ஆர்.சிவநேசன், ஏ.பகீரதன், கே.சுஜந்தன்,  வீ. சண்முகவேல், என்.நந்தகுமார், டி.கனகசபை, ஆர்.ரகுநாத் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஜே. ஹேம முகுந்தினி  கணக்குப் பிரிசோதகராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

"புதிய நிர்வாகிகள் தெரிவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty