தம்பி கொலை: அண்ணன் கைது
21-02-2017 07:14 PM
Comments - 0       Views - 123

பொரலஸ்கமுவ பிரதேசத்தில், கூரிய ஆயுதத்தால் தாக்கி 34 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலை, மோதலாக மாறியதையடுத்தே, இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  

இதன்போது, மூத்த சகோதரனால் இளைய சகோதரன், கொலை செய்யப்பட்டுள்ளார்.  

கொலை செய்த சந்தேகநபரை கைது செய்துள்ள பொரலஸ்கமுவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

"தம்பி கொலை: அண்ணன் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty