நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துமிந்தவுக்கு உத்தரவு
28-02-2017 04:18 PM
Comments - 0       Views - 73

-பேரின்பராஜா திபான்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் துமிந்த சில்வாவை, எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க, இன்று உத்தரவிட்டார்.

2011 ஆண்டு முதல் 3 வருடங்களுக்கான சொத்து விவரங்களை சமர்ப்பிக்க தவறியமை தொடர்பில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழங்கில் ஆஜராகுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துமிந்தவுக்கு உத்தரவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty